Editorial / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்து, இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் குழாமில், துடுப்பாட்ட வீரர்கள் பக்கர் ஸமன், இமாம் உல் ஹக், உஸ்மான் சலாஹுதீன், சாட் அலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் டெஸ்ட் குழாமில் இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும்.
குழாம்: சப்ராஸ் அஹமட் (அணித்தலைவர், விக்கெட் காப்பாளர்), அஸார் அலி, இமாம் உல் ஹக், சமி அஸ்லம், ஹரீஸ் சொஹைல், பாபர் அஸாம், பக்கர் ஸமன், சாட் அலி, அசாட் ஷபீக், உஸ்மான் சலாஹுதீன், ஷடாப் கான், மொஹமட் ஆமிர், மொஹமட் அப்பாஸ், ஹஸன் அலி, ரஹாத் அலி, பாஹீம் அஷ்ரப்.
47 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
2 hours ago