Editorial / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், வலென்சியா அணியின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணிக்கும் நடப்பு லா லிகா சம்பியன்களான பார்சிலோனாவுக்குமிடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை லியனல் மெஸ்ஸி பெற்றதோடு, வலென்சியா சார்பாகப் பெறப்பட்ட கோலை எஸெக்கியல் கரை பெற்றார்.
இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற றியல் பெட்டிஸுடனான போட்டியில் ஏஞ்சல் கொரெரேராவின் கோலோடு 1-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago