Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், பியொரென்டினாவுக்குமிடையிலான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் தோற்றது.
பியொரென்டினா சார்பாக, டுஸன் விளாஹோவிச், மார்டின் கஸேரெஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
13 minute ago
20 minute ago
21 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
21 minute ago
37 minute ago