Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 04 , மு.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டிக்கு இலங்கையின் யுபுன் அபேயக்கோன் தகுதி பெற்றிருந்தார்.
மூன்றாவது அரையிறுதிப் போட்டியை 10.20 செக்கன்களில் கடந்தே இறுதிப் போட்டிக்கு அபேயக்கோன் தகுதி பெற்றிருந்தார்.
இன்று அதிகாலை 2 மணிக்கு இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago