Editorial / 2017 செப்டெம்பர் 04 , பி.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், கிரிக்கெட்டை உள்ளடக்குவதற்கான திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. ஜூலை, ஓகஸ்ட் மாதத்தில் இப்போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு முக்கியமான தொடர்களுக்கு நடுவே இது இடம்பெறவுள்ளது.
எனவே, ஆண்கள் கிரிக்கெட் அணிகளை அனுப்புவதற்கு, கிரிக்கெட் சபைகள் தயங்கிவந்தன.
பெண்கள் கிரிக்கெட் அணிகளை அனுப்புவதற்கு ஓரளவு சம்மதம் இருந்த போதிலும், இரு பாலாரும் பங்குபற்றாத விளையாட்டுகளைச் சேர்ப்பதற்கு, பொதுநலாய விளையாட்டுச் சம்மேளனம் தயங்குவதாகக் கூறப்புடுகிறது. அதனாலேயே, இந்த முடிவு எடுக்கப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .