Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 31 , பி.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 3-0 என பங்களாதேஷை இலங்கை வெள்ளையடித்தது.
இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்றிருந்த இலங்கை, இன்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியிலும் இலகுவாக வென்றமையைத் தொடர்ந்தே பங்களாதேஷை 3-0 என வெள்ளையடித்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 294/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் 87 (90), குசல் மென்டிஸ் 54 (58), திமுத் கருணாரத்ன 46 (60), குசல் பெரேரா 42 (51), தசுன் ஷானக 30 (14), ஷெகான் ஜெயசூரிய 13 (07), வனிடு ஹசரங்க ஆ.இ 12 (05) ஓட்டங்கள். பந்துவீச்சு: செளமியா சர்க்கார் 3/56 [9], ஷஃபியுல் இஸ்லாம் 3/68 [10], தஜியுல் இஸ்லாம் 1/34 [10], ருபெல் ஹொஸைன் 1/55 [9])
பங்களாதேஷ்: 172/10 (36 ஓவ. ) (துடுப்பாட்டம்: செளமியா சர்க்கார் 69 (86), தஜியுல் இஸ்லாம் ஆ.இ 39 (28) ஓட்டங்கள். பந்துவீச்சு: தசுன் ஷானக 3/27 [6], கசுன் ராஜித 2/17 [5], லஹிரு குமார 2/26 [5], வனிடு ஹசரங்க 1/16 [4], அகில தனஞ்சய 1/44 [10])
போட்டியின் நாயகன்: அஞ்சலோ மத்தியூஸ்
தொடரின் நாயகன்: அஞ்சலோ மத்தியூஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
3 hours ago
3 hours ago