2025 ஜூலை 12, சனிக்கிழமை

மரதன் சாதனையை முறியடித்தார் கிப்சோஜே

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியத் தலைநகர் பெர்லினில் நேற்று இடம்பெற்ற மரதனோட்டப் போட்டியில், போட்டித் தூரத்தை இரண்டு மணித்தியாலங்கள் ஒரு நிமிடம் 39 செக்கன்களில் கடந்து வென்று முந்தைய மரதனோட்ட சாதனையை கென்யாவின் எலியுட் கிப்சோஜே முறியடித்தார்.

2014ஆம் ஆண்டு பெர்லினில் இடம்பெற்ற மரதனோட்டப் போட்டியில் சக கென்யரான டெனிஸ் கிமெட்டோ, போட்டித் தூரத்தை இரண்டு மணித்தியாலங்கள் இரண்டு நிமிடங்கள் 57 செக்கன்களில் கடந்ததைகே கிப்சோஜே ஒரு நிமிடம் 20 செக்கன்களால் முறியடித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .