Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மெளன்ட் மகட்டரேயில் நேற்று முன்தினம் ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் 192 ஓட்ட முன்னிலையை நியூசிலாந்து பெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
நியூசிலாந்து: 431/10 (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்ஸன் 129, பி.ஜெ. வட்லிங்க் 73, றொஸ் டெய்லர் 70, ஹென்றி நிக்கொல்ஸ் 56, கைல் ஜேமிஸன் 32 ஓட்டங்கள். பந்துவீச்சு; ஷகீன் ஷா அஃப்ரிடி 4/109, யசீர் ஷஅ 3/113, மொஹமட் அப்பாஸ் 1/49, பாஹீம் அஷ்ரஃப் 1/40, நசீம் ஷா 1/96)
பாகிஸ்தான்: 239/10 (துடுப்பாட்டம்: பாஹீம் அஷ்ரப் 91, மொஹமட் றிஸ்வான் 71, அபிட் அலி 25 ஓட்டங்கள். பந்துவீச்ச: கைல் ஜேமிஸன் 3/35, நீல் வக்னர் 2/50, டிம் செளதி 2/69, ட்ரெண்ட் போல்ட் 2/71)
16 minute ago
23 minute ago
24 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago
24 minute ago
40 minute ago