Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஓல்ட் ட்ரஃபோர்ட்டில் புதன்கிழமை (21) ஆரம்பித்து சனிக்கிழமை (24) முடிவுக்கு வந்த முதலாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 236/10 (துடுப்பாட்டம்: தனஞ்சய டி சில்வா 74, மிலான் ரத்னாயக்க 72, குசல் மென்டிஸ் 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் வோக்ஸ் 3/32, ஷொய்ப் பஷிர் 3/55, குஸ் அட்கின்ஸன் 2/48, மார்க் வூட் 1/31)
இங்கிலாந்து: 358/10 (துடுப்பாட்டம்: ஜேமி ஸ்மித் 111, ஹரி ப்ரூக் 56, ஜோ றூட் 42, டான் லோரன்ஸ் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: அசித பெர்ணாண்டோ 4/103, பிரபாத் ஜெயசூரிய 3/85, விஷ்வ பெர்ணாண்டோ 2/73, மிலான் ரத்னாயக்க 1/66)
இலங்கை: 326/10 (துடுப்பாட்டம்: கமிந்து மென்டிஸ் 113, தினேஷ் சந்திமால் 79, அஞ்சலோ மத்தியூஸ் 65, திமுத் கருணாரத்ன 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: மத்தியூ பொட்ஸ் 3/47, கிறிஸ் வோக்ஸ் 3/58, குஸ் அட்கின்ஸன் 2/89, ஜோ றூட் 1/5, மார்க் வூட் 1/36)
இங்கிலாந்து: 205/5 (துடுப்பாட்டம்: ஜோ றூட் ஆ.இ 62, ஜேமி ஸ்மித் 39, டான் லோரன்ஸ் 34, ஹரி ப்ரூக் 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: அசித பெர்ணாண்டோ 2/25, பிரபாத் ஜெயசூரிய 2/98, மிலான் ரத்னாயக்க 1/31)
போட்டியின் நாயகன்: ஜேமி ஸ்மித்
2 hours ago
8 hours ago
9 hours ago
07 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
9 hours ago
07 Feb 2026