Editorial / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

தற்போது இடம்பெற்றுவரும் ஆப்கானிஸ்தான் பிறீமியர் லீக்கிலும் அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள இ-10 லீக்கிலும் விளையாடவுள்ளமை காரணமாக இந்தியா, பங்களாதேஷுக்கான சுற்றுப் பயணங்களில் தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் தலைவர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியாவுக்கெதிரான ஒருநாள், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர்களுக்கான மேற்கிந்தியத் தீவுகளின் குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில் கெரான் பொலார்ட்டும் டரன் பிராவோவும் இடம்பெற்றுள்ள நிலையில், டுவைன் பிராவோ, சுனில் நரைன் ஆகியோர் எக்குழாமிலும் இடம்பெறவில்லை.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago