2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மே. தீவுகளுக்கெதிரான ஒ.நா.ச.போ குழாமில் மோர்தஸா இல்லை

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 04 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் (ஒ.நா.ச.போ) தொடருக்கான பங்களாதேஷின் ஆரம்ப கட்ட குழாமில், அவ்வணியின் முன்னாள் அணித்தலைவரான மஷ்ரபி மோர்தஸா இடம்பெறவிலை.

இந்நிலையில், இன்று அறிவிக்கப்பட்ட ஆரம்பகட்ட டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கான குழாம்கள் இரண்டிலும் இன்னொரு முன்னாள் அணித்தலைவரான ஷகிப் அல் ஹஸன் இடம்பெற்றுள்ளார்.

ஒ.நா.ச.போ குழாம்: தமிம் இக்பால், தஸ்கின் அஹ்மட், ஷகிப் அல் ஹஸன், அல்-அமின் ஹொஸைன், நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ, ஷொரிஃபுல் இஸ்லாம், முஷ்பிக்கூர் ரஹீம், ஹஸன் மஹ்மூட், மொஹமட் மிதுன், மொஹமட் சைஃபுடீன், லிட்டன் தாஸ், முஸ்தபிசூர் ரஹ்மான், மகமதுல்லா, மெஹெடி ஹஸன் மிராஸ், அஃபிஃப் ஹொஸைன், தஜியுல் இஸ்லாம், மொஷாடெக் ஹொஸைன் சைகட், நசும் அஹ்மட், செளமியா சர்க்கார், பர்வேஸ் ஹொஸைன் எமொன், யசீர் அலி, மஹெடி ஹஸன், மொஹமட் நைம், ருபெல் ஹொஸைன்.

டெஸ்ட் குழாம்: மொமினுல் ஹக், தஸ்கின் அஹ்மட், தமிம் இக்பால், கலீட் அஹ்மட், ஷகிப் அல் ஹஸன், ஹஸன் மஹ்மூட், நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ, முஸ்தபிசூர் ரஹ்மான், முஷ்பிக்கூர் ரஹீம், மெஹெடி ஹஸன் மிராஸ், மொஹமட் மிதுன், தஜியுல் இஸ்லாம், லிட்டன் தாஸ், நுருல் ஹஸன், யசீர் அலி, ஷட்மன் இஸ்லாம், சைஃப் ஹஸன், நயீம் ஹஸன், அபு ஜயெட், எபடொட் ஹொஸைன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .