Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 26 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகள், இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அன்டிகுவாவில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த முதலாவது டெஸ்டை நேற்றைய நான்காம் நாளில் இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்
இந்தியா: 297/10 (துடுப்பாட்டம்: அஜின்கியா ரஹானே 81, இரவீந்திர ஜடேஜா 58, லோகேஷ் ராகுல் 44, ஹனும விஹாரி 32, றிஷப் பண்ட் 24, இஷாந்த் ஷர்மா 19 ஓட்டங்கள். பந்துவீச்சு: கேமார் றோச் 4/66, ஷனொன் கப்ரியல் 3/71, றொஸ்டன் சேஸ் 2/58, ஜேஸன் ஹோல்டர் 1/36)
மேற்கிந்தியத் தீவுகள்: 222/10 (துடுப்பாட்டம்: றொஸ்டன் சேஸ் 48, ஜேஸன் ஹோல்டர் 39, ஷிம்ரோன் ஹெட்மயர் 35, ஷே ஹோப் 24, ஜொனதன் கம்பெல் 23 ஓட்டங்கள். பந்துவீச்சு: இஷாந்த் ஷர்மா 5/43, மொஹமட் ஷமி 2/48, இரவீந்திர ஜடேஜா 2/64, ஜஸ்பிரிட் பும்ரா 1/55)
இந்தியா: 343/7 (துடுப்பாட்டம்: அஜின்கியா ரஹானே 102, ஹனும விஹாரி 93, விராட் கோலி 51, லோகேஷ் ராகுல் 38, செட்டேஸ்வர் புஜாரா 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: றொஸ்டன் சேஸ் 4/132, கேமார் றோச் 1/29, ஜேஸன் ஹோல்டர் 1/45, ஷனொன் கப்ரியல் 1/63)
மேற்கிந்தியத் தீவுகள்: 100/10 (துடுப்பாட்டம்: கேமார் றோச் 38, மிக்கேல் கம்மின்ஸ் ஆ.இ 19, றொஸ்டன் சேஸ் 12 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 5/7, இஷாந்த் ஷர்மா 3/31, மொஹமட் ஷமி 2/13)
போட்டியின் நாயகன்: அஜின்கியா ரஹானே
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
46 minute ago
4 hours ago