Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 01 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகளின் குழாமில் ஷே ஹோப் இடம்பெற்றுள்ளார்.
தவிர, ஷிம்ரோன் ஹெட்மயர், வேகப்பந்துவீச்சாளர் ஒஷேன் தோமஸ், நிக்கலஸ் பூரான் ஆகியோரும் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.
குழாம்: றொவ்மன் பவல் (அணித்தலைவர்), கைல் மேயர்ஸ் (உப அணித்தலைவர்), ஜோன்சன் சார்ள்ஸ், றொஸ்டன் சேஸ், ஷிம்ரோன் ஹெட்மயர், ஜேஸன் ஹோல்டர், ஷே ஹோப், அகீல் ஹொஸைன், அல்ஸாரி ஜோசப், பிரண்டன் கிங்க், ஒபெட் மக்கோய், நிக்கலஸ் பூரான், றொமாரியோ ஷெப்பர்ட், ஒடியன் ஸ்மித், ஒஷேன் தோமஸ்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .