2025 ஜூன் 30, திங்கட்கிழமை

‘யுனைட்டெட்டில் பொக்பாவின் காலம் முடிந்து விட்டது’

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டில், அதன் மத்தியகளவீரரான போல் பொக்பாவின் விளையாடும் காலம் முடிவடைந்து விட்டதாக அவரது முகவர் மினோ றையோலா தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் சர்வதேச கால்பந்தாட்ட அணியினதும் முன்களவீரரான போல் பொக்பாவின் ஒப்பந்தத்தை ஓராண்டால் மன்செஸ்டர் யுனைட்டெட் நீடித்த நிலையில் அவர் 2022ஆம் ஆண்டு வரையில் அங்கேயே இருப்பார்.

எனினும், மன்செஸ்டர் யுனைட்டெட்டில் போல் பொக்பா எதிர்காலத்தில் இருக்க விரும்பவில்லையென்றும், அடுத்த மாதம் வெளியேற விரும்புவதாக மினோ றையோலா தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X