2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ராஜஸ்தான் றோயல்ஸின் பயிற்றுவிப்பாளராகவும் சங்கா

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 22 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) ராஜஸ்தான் றோயல்ஸின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகவும், இலங்கையணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார கடமையாற்றவுள்ளார்.

தமது பயிற்றுவிப்பாளர் அன்றூ மக்டொனால்டிலிருந்து றோயல்ஸ் விலகியுள்ளதுடன், அவருக்கான பிரதியீடொன்றைத் தேடாத நிலையிலேயே பயிற்றுவிப்பாளராகவும் றோயல்ஸின் பணிப்பாளரான சங்கக்கார கடமையாற்றவுள்ளார்.

சங்கக்காரவுக்கு, பிரதான உதவிப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் பயிற்றுவிபாளரான ட்ரெவர் பென்னி உதவவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X