2025 ஜூலை 05, சனிக்கிழமை

ரோஹித் இரட்டைச் சதம்; ரஹானே சதம்: முன்னிலையில் இந்தியா

Editorial   / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ராஞ்சியில் நேற்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா முன்னிலை பெற்றுக் காணப்படுகின்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இந்தியா: 497/9 (துடுப்பாட்டம்: ரோஹித் ஷர்மா 212, அஜின்கியா ரஹானே 115, இரவீந்திர ஜடேஜா 51, உமேஷ் யாதவ் 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோர்ஜ் லின்டே 4/133, ககிஸோ றபாடா 3/85, அன்றிச் நொர்ட்ஜே 1/79)

தென்னாபிரிக்கா: 9/2 (பந்துவீச்சு: மொஹமட் ஷமி 1/0, உமேஷ் யாதவ் 1/4)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .