Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் அதிக தங்கப் பதக்கங்களை வென்றவர் என்ற பெருமையை, அமெரிக்காவின் நீச்சல் வீரரான மைக்கல் ஃபெல்ப்ஸ் பெற்றுக் கொண்டார். 5 தங்கப் பதக்கங்களை வென்ற அவர், வெள்ளிப் பதக்கமொன்றையும் வென்றிருந்தார்.
இங்கு வென்ற பதக்கங்கள் மூலமாக இதுவரை 23 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள மைக்கல் ஃபெல்ப்ஸ் ஒரு நாடாக இருந்திருந்தால், இம்முறை பட்டியலில் தனது 5 தங்கப் பதக்கங்களுடன், நாடுகளுக்கான புள்ளிகளின் பட்டியலில் 19ஆவது இடத்தைப் பெற்றிருப்பார்.

முதல் 10 இடங்களைத் தொடர்ந்து, ஒன்றுக்கு மேற்பட்ட தங்கங்களை வென்ற ஏனைய போட்டியாளர்கள்:
அலிஸன் பீலிக்ஸ் (அமெ.), எலைன் தொம்ப்ஸன் (ஜமை.), நேதன் அட்ரியன் (அமெ.), மக்ஸ் விட்லொக் (பெரி.பிரி.), தியானா பார்ட்டொலெட்டா (அமெ.), செபஸ்டியன் பிரென்டெல் (ஜேர்), நிக்கொலோ கம்பிரியானி (இத்.), ஹையெஜின் சங் (தெ.கொரி.), எய்சென் சென் (சீனா), நிங் டிங் (சீனா), காலெப் ட்ரெஸெல் (அமெ.), யானா எகோரியன் (ரஷ்.), அந்தோனி ஏர்வின் (அமெ.), மொஹமட் ஃபாரா (பெரி.பிரி.), மார்க்ஸ் குறொஸ் (ஜேர்.), நட்டாலியா இஷ்செங்கோ (ரஷ்.), லில்லி கிங் (அமெ.), பொன்சன் கு (ரஷ்.), லோங் மா (சீனா), மக்ஸ் றென்ட்ஸ்சிமிட்ற் (ஜேர்.), ஸ்வெட்லானா றொமாஷினா (ரஷ்.), திங்மாவோ ஷி (சீனா), கப்ரியெல்லா ஸபோ (ஹங்.), லாரா ட்ரொட் (பெரி.பிரி.), கொஹெய் உச்மியூரா (ஜப்.).
21 minute ago
29 minute ago
36 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
29 minute ago
36 minute ago
42 minute ago