2025 ஜூலை 17, வியாழக்கிழமை

றியல் மட்ரிட் செல்லும் அல்போன்ஸோ டேவிஸ்

Shanmugan Murugavel   / 2023 ஜூன் 06 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சின் பின்களவீரரான அல்போன்ஸோ டேவிஸைக் கைச்சாத்திடுவது குறித்து ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் விசாரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் 22 வயதான டேவிஸ் கழகத்திலேயே தொடருவார் என மியூனிச்ச் எதிர்பார்க்கிறது. தனது ஒப்பந்தத்தை நீடிக்க டேவிஸ் மறுத்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X