2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

லா லிகா செல்லும் டெலிமான்ஸ்?

Shanmugan Murugavel   / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லெய்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரரான யூரி டெலிமான்ஸைக் கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகங்களான பார்சிலோனா, றியல் மட்ரிட் ஆகியன ஆர்வமாயுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

லெய்செஸ்டருடன் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு வரை ஒப்பந்தத்தைக் கொண்டுள்ள 24 வயதான டெலிமான்ஸை அடுத்த பருவகாலத்தில் முடியுமென்றால் கைச்சாத்திட இக்கழகங்கள் விரும்புகின்ற நிலையில், பிறீமியர் லீக் கழகங்களான மன்செஸ்டர் யுனைட்டெட், செல்சியும் ஆர்வமாயுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .