2025 ஜூலை 03, வியாழக்கிழமை

லில்லியுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஜிரூட்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 02 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க கால்பந்தாட்டக் கழகமான லொஸ் ஏஞ்சலஸிலிருந்து விலகியதையடுத்து பிரெஞ்சு லீக் 1 கழகமன லில்லியுடன் ஓராண்டு ஒப்பந்தமொன்றில் பிரான்ஸின் முன்களவீரரான ஒலிவியர் ஜிரூட் கைச்சாத்திட்டுள்ளார்.

சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து 2024ஆம் ஆண்டு 38 வயதான ஜிரூட் ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .