Editorial / 2022 நவம்பர் 14 , பி.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க, கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் வைத்து சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, இலங்கை, இந்திய வீரர்களிடையே விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக, இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து அமைச்சர் ரணசிங்க, இந்திய உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்துள்ளார்.
47 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
2 hours ago