2025 மே 17, சனிக்கிழமை

வென்ற வெர்ஸ்டப்பன்

Freelancer   / 2023 ஜூலை 03 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய குரான் பிறீயானது நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.

இரண்டாமிடத்தை பெராரி அணியின் சார்ள்ஸ் லெக்கலெர்க் பெற்றதோடு, மூன்றாமிடத்தை நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பனின் சக றெட் புல் அணியின் சேர்ஜியோ பெரேஸ் பெற்றார்.

அந்தவகையில் இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 229 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியனான வெர்ஸ்டப்பன் காணப்படுகின்றார். 148 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ,மெக்ஸிக்கோவின் பெரேஸ் காணப்படுவதுடன், மூன்றாமிடத்தில் 131 புள்ளிகளுடன் பெர்ணாண்டோ அலோன்ஸோ காணப்படுகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .