2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

வரி செலுத்த தவறிய 28 பேருக்கு எதிராக சட்ட நவடிக்கை

Super User   / 2013 ஜனவரி 17 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

காத்தான்குடி நகர சபைக்கு வரி செலுத்த தவறிய 28 பேருக்கு எதிராக சட்ட நவடிக்கை எடுக்கப்படவுள்ளது என காத்தான்குடி நகர சபை தலைவர் அஸ்பர் தெரிவித்தார்.

கடந்த 2012ஆம் ஆண்டுக்குரிய வரியினை காத்தான்குடி நகர சபைக்கு செலுத்த தவறிய 28 பேருக்கு எதிராவே காத்தான்குடி நகர சபை நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2012ம் ஆண்டு வரி செலுத்த தவறிய வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் எட்டு முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் ஆகியோருக்கு எதிராக வழங்கு தொடரப்படவுள்ளதாக நகர சபை தலைவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .