2026 மே 06, புதன்கிழமை

பாசிக்குடாவில் நாளை 9 மணிநேர மின் வெட்டு

Kogilavani   / 2012 மார்ச் 19 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் நாளை செவ்வாய்க்கிழமை பாசிக்குடாவின் பல பகுதிகளில் 9 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கும்புறுமூலை, வெம்பு, கல்குடா, பாசிக்குடா, பேத்தாளை மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .