2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மட்டக்களப்பில் 1,931பேர் காணாமல் போயுள்ளனர்

Menaka Mookandi   / 2014 ஜூலை 11 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்ட்த்தில் யுத்த சூழ்நிலைகளினால் 1,931 பேர் காணாமல் போயுள்ளனர் என்று காணாமல் போனோர் மற்றும் யுத்தத்தில் உயிரிழந்தோர் உறவுகளின் ஒன்றிய தலைவர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.

இவர்களுள், தமிழீழ விடுதலைப் புலிகளினால் 1,760 பேரும் இந்திய இராணுவத்தினரால் 16 பேரும் இனந்தெரியாத நபர்களினால் 165 பேரும் கடத்தப்பட்டுள்ளனர் என்று குறித்த நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் காணாமல் போன மற்றும் இறந்தவர்களின் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X