2025 மே 05, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் 25 ஏக்கரில் பப்பாசிச் செய்கை

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 ஏக்கரில் பப்பாசிச் செய்கை பண்ணப்படுவதாக அந்த மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் இரா.ஹரிகரன் தெரிவித்தார்.

பப்பாசி மரமொன்றிலிருந்து  சுமார் 75 கிலோ பப்பாசிப் பழங்களை பெற்றுக்கொள்ள முடியுமென விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

பழங்களை விரைவாக பழுக்க வைக்கும் இரசாயனப் பதார்த்தங்கள் எதுவும் இடாத நிலையில்,  இயற்கையாகப்  பழுக்கும் பப்பாசிப் பழங்கள் சந்தையில் அதிக விலைக்கு விற்பனையாகின்றன.  ஆனால், விவசாயிகள் ஒரு கிலோ பப்பாசிப் பழத்தை 60 ரூபாவுக்கு  வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாக பப்பாசிச் செய்கையாளர் ஒருவர்  தெரிவித்தார்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பப்பாசிச் செய்கையில் மக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X