2025 மே 05, திங்கட்கிழமை

டைனமோ இன்றிய 25 சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் டைனமோ (லைற்) இன்றிய 25 சைக்கிள்களை நேற்று சனிக்கிழமை காத்தான்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக வாகன போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட சைக்கிள்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்  வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சைக்கிள்களின் உரிமையாளர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு வந்து தங்களது சைக்கிள்களுக்கு டைனமோக்களை பொருத்திய பின்னர் சைக்கிள்களை எடுத்துச்செல்ல முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X