2026 மே 06, புதன்கிழமை

மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 36ஆவது நினைவு தினம்

Super User   / 2013 மே 07 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


க.ருத்திரன்


இலங்கை தமிழரசு கட்ச்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 36ஆவது நினைவு தினம் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினரினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தாறுமூலை ஸ்ரீநிர்முகபிள்ளையார் ஆலய முன்றலில்; இடம்பெற்றது.

கிழக்கு மாகான சபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்றது இந்த நினைவு நாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் பொன்.செல்வராசா. சீ.யோகேஸ்வரன் மற்றும் ப.அரியநேத்திரன் ஆகியோhர் கலந்துகொண்டனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நினைவுப் பேருரையை நிகழ்த்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .