2026 மே 06, புதன்கிழமை

மட்டக்களப்பு இரட்டை படுகொலை: 4 பேர் கைது

Kanagaraj   / 2013 ஏப்ரல் 14 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எஸ்.வதனகுமார்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, செங்கலடியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைகள் தொடர்பாக அவருடைய மகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரட்டைக்கொலைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட புலனாய்வாளர்கள் கொழும்பிலிருந்து வரவழைக்கப்படடிருந்தனர். அவர்களே இந்த 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

ஏப்ரல் 8 ஆம் திகதி செங்கலடிச் சந்தி பதுளை வீதியிலுள்ள வீடொன்றில் வர்த்தகரும் அவரது மனைவியும் இனந்தெரியாத நபர்களினால் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் நால்வரும் மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .