2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஆதரவற்ற 400 பெண்களுக்கு நிவாரண உதவி

Kogilavani   / 2014 ஜூலை 15 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஹிறா பௌண்டேசனின் ஏற்பாட்டில் அதன் காத்தான்குடி அலுவலகத்தில்  வைத்து ஆதரவற்ற 400 பெண்களுக்கு செவ்வாய்க்கிழமை(15) காலை உலருணவு நிவாரணப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்;.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் சவூதி அரேபிய  நிதா உல் ஹைர் நிறுவனம் இதனை வழங்கியுள்ளது.

இதன்போது,  சவூதி பிரதிநிதிகள் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X