2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆற்று மணல் ஏற்றியவருக்கு 50ஆயிரம் ரூபாய் அபராதம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கறைப்பற்று பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக ஆற்று மண் ஏற்றிய நபருக்கு அக்கறைப்பற்று நீதவான் நீதிமன்றினால் ரூபாய்  50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கறைப்பற்று பொலிஸாரால் கடந்த வியாழக்கிழமை (31) கைது செய்யப்பட்ட நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய எ.எச்.எம். முஹம்மது பஸீல் முன்னிலையில் வெள்ளிக்கழமை (08) ஆஜர் செய்தபோது மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X