2026 மே 06, புதன்கிழமை

முத்திரையிடாத நிறுத்தல் அளவைக் கருவிகளை பயன்படுத்திய 56 வர்த்தகர்கள் மீது வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 12 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவைக் கருவிகளை பயன்படுத்தியதாகக் கூறப்படும் 56 வர்த்தகர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக பொறுப்பதிகாரி வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம்வரை  மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவைக் கருவிகளை பயன்படுத்தியதாகக் கூறப்படும் இந்த வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .