2026 மே 05, செவ்வாய்க்கிழமை

பன்சேனை, பாவற்கொடிச்சேனை கிராமங்களில் யானைகளின் தாக்குதலில் 65 வீடுகள் சேதம்

Suganthini Ratnam   / 2012 மே 24 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
(ஜிப்ரான்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்ற கிராமமான வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பன்சேனை, பாவற்கொடிச்சேனை ஆகிய கிராமங்களில் காட்டு யானைகள்  தாக்கி 65 வீடுகள் சேதமடைந்துள்ளதாக பாவற்கொடிச்சேனை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கே.கிருஸ்ணகுமார் தெரிவித்தார்.

கடந்த 20 நாட்களாக இப்பகுதிகளில் இரவு வேளைகளில்  கிராமத்திற்குள்  புகும் காட்டு யானைகள் வீடுகளை சேதமாக்குவதுடன், மரக்கறிக் தோட்டங்களையும் நெல்மூட்டைகளையும் அழித்து நாசமாக்குவதாகவும் வருவதாகவும் கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .