Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,வடிவேல் சக்திவேல்,எப்.முபாரக்
மட்டக்களப்பு, ஏறாவூர் பழையசந்தை மற்றும் பெண்சந்தைகளில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுகின்ற 45 மீன் வியாபாரிகளுக்கு தலா 4,200 ரூபாய் பெறுமதியான தராசுகள் இலவசமாக அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளன.
இந்த மீன் வியாபாரிகளின் தொழில் முயற்சியை மேம்படுத்தும் வகையிலும்; இலகுபடுத்தும் வகையிலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் நிதியொதுக்கீட்டின் கீழ் தராசுகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ளதாக முதலமைச்சரின் செயலகம் தெரிவித்தது.
5 minute ago
20 minute ago
23 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
23 minute ago
38 minute ago