Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
'அபிவிருத்தி தடைப்படும், தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்களின் போராட்டம் ஆரம்பமாகின்றது' என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள் கிழக்கு மாகாணத்தின்; பல பகுதிகளிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒட்டப்பட்டுள்ளன.
அரச சேவை தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்களின் சங்கத்தால் ஒட்டப்பட்டுள்ள அச்சுவரொட்டிகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'கள கொடுப்பனவு மற்றும் பணிக் கொடுப்பனவை தொழில்நுட்ப உத்தியோகஸ்;தர்களுக்கு வழங்கவும், தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்களின் பணி உரிமையை உறுதிப்படுத்தவும். செப்டெம்பர் 6ஆம், 7ஆம், 8ஆம் திகதிகளில் இந்தப் போராட்டம் நடைபெறும்' என எழுதப்பட்டுள்ளது.
சகல அரசாங்க அலுவலகங்களுக்கு முன்பாகவும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இச்சுவெராட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


30 minute ago
32 minute ago
40 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
32 minute ago
40 minute ago
49 minute ago