2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

150 வருட காட்டுத்தேங்காய் மரம் அடியோடு வீழ்ந்துள்ளது

Kogilavani   / 2012 ஜூன் 07 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

காத்தான்குடி பிரதேசத்தில் 150 வருடங்கள் பழமை வாய்ந்த காட்டுத்தேங்காய் மரம் நேற்றிரவு அடியோடு வீழ்ந்துள்ளது.

காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பெரிய ஜும் ஆ பள்ளிவாயலக்கு அருகாமையில் அதன் வீதியில் நின்று கொண்டிருந்த இந்த மரம் நேற்றிரவு 9 மணியளிவல் தானாகவே மைய்ய வாடி பக்கம் வீழ்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் பள்ளிவாயல் மைய்யவாடியின் சுற்றுமதிலின் ஒருபகுதியும் உடைந்துள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .