2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

2 மோட்டார் ஷெல் குண்டுகள் மீட்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்,எம்.எம்.அனாம்

மட்டக்களப்பு வாகரையிலுள்ள ஊரியன் கட்டில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் இருந்து  2 மோட்டார் ஷெல் குண்டுகளை புதன்கிழமை (20) மீட்டு அவற்றை  செயலிழக்கச் செய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரை 233 ஆவது இராணுவப் படைப் பிரிவினருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த படையினர் அவற்றை மீட்டதுடன் குண்டுகளை குண்டு செயல் இழக்கச் செய்யும் இராணுவப் பிரிவினர் செயலிழக்கச் செய்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X