Suganthini Ratnam / 2011 மார்ச் 23 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு, ஓட்டமாவடி பாத்திமா பாலிஹா மகளிர் மகாவித்தியாலயத்தில் யு.எஸ்.எயிட் சர்வதேச நிறுவனத்தின் நிதியுதவியுடன் சிம் ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் நடத்தப்பட்ட சிங்களமொழி பாடத்தை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஓட்டமாவடி சிம் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர் எம்.எல்.கலீல்ரகுமான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் அதிகாரி மிஸ்.சுசான்வாட், மட்டக்களப்பு மத்தி கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஜெய்னுதீன், கோரளை மத்தி பிரதேச திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத், திருமலை யு.எஸ்.எயிட் கிராண்ஸ் அதிகாரி பிரேமிளா நகுலேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .