Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 15 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் ஐந்து அடி நீளமான டொல்பின் மீன் நேற்று கரையொதுங்கியுள்ளது. இம்மீன் டொல்பின் இனத்தைச் சேர்ந்ததெனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
.jpg)
shahin Saturday, 16 April 2011 07:08 AM
அண்மை காலமாக கடல் வாழ் உயிரினங்கள் செத்து கரை ஒதுங்குவது மிகப் பெரிய ஒரு இயற்கை அனர்த்தத்துக்கு அறிகுறியாக இருக்கலாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .