Menaka Mookandi / 2011 ஏப்ரல் 19 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தில் மரக்கறிகளின் விலைகளில் வெகுவாக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மரக்கறிகளின் விலைகள் உயர் வடைந்திருந்த போதிலும் தற்போது மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்திற்கு தம்புள்ள போன்ற பிரதேசங்களிலிருந்து மரக்கறிகள் அதிகளவாக வருகை தருவதுடன் நாட்டுப்புற மரக்கறிகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago