2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

கிழக்கு மாகாண பெண்கள் காங்கிரஸ் அமைப்பாளராக சல்மா ஹம்சா நியமனம்

Super User   / 2011 ஏப்ரல் 19 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)
 
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பெண்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாண அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி வழங்கியுள்ளார்.

இந்நியமனத்தின் மூலம் கிழக்கு மாகாண பெண்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பக்கம் அணி திரட்டபோவதாக சல்மா அமீர் ஹம்சா தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபை உறுப்பினரான சல்மா அமீர் ஹம்சா சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • Arshad Saleem Tuesday, 19 April 2011 09:00 PM

    சிறந்த ஆலோசனை. இது பெண்களின் முன்னேற்றத்திர்த்க்கு ஒரு பாதையாக அமையும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .