Super User / 2011 ஏப்ரல் 20 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 127 குடும்பங்களுக்கு இன்று புதன்கிழமை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் இவ் உதவிகள் வழங்கும் வைபவம் நடைபெற்றது.
இவ்வைபவத்தில் சம்மேளனத்தின் தலைவர் இஸ்மாயில் பிரதி தலைவர் சட்டத்தரணி ஜவாட் உட்பட பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மேற்கொண்டுவரும் கூட்டு சக்காத் திட்டத்தின் கீழ் இவ்வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.
.jpg)
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago