Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 21 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு ஆரையம்பதியிலுள்ள கிழக்கு மாகாணசபை இணைப்புச் செயலகப் பணிமனையில் வைத்து கிழக்கு மகாணசபை உறுப்பினரும் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தனால் ஆரையம்பதி கோயில்குளத்திலுள்ள மெதடிஸ் சமாதானப் பாலர் பாடசாலைக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.
பாலர் பாடசாலையின் திருமதி.தி.ஜெபநேசனிடம் பாடசாலைப் புத்தகப்பைகள் வழங்கிவைக்கப்பட்டன.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago