Kogilavani / 2011 ஏப்ரல் 23 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்கும் இரத்ததான நிகழ்வு காத்தான்குடியில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
ஹிஸ்புல்லா பவுன்டேஸன் நிறுவனத்தினால் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் காத்தான்குடியிலுள்ள பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்ற இவ் இரத்ததான நிகழ்வில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா கலந்து கொண்டார்.
இதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி ஊழியர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது 200 பேர் இரத்த தானம் செய்தனர்.
.jpg)
.jpg)
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago