Kogilavani / 2011 ஏப்ரல் 25 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
மட்டுமா நகரின் அமிர்தகழிப் பதியில் ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ கண்ணகை அம்மனின் வருடாந்த சடங்கு உற்சவம் எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்நிகழ்வு மே மாதம் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலையில் திருக்குளிர்த்தியாடும் வைபவத்துடன் நிறைவுபெறவுள்ளது.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago