2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக தமிழ் பெண்கள் ஆர்ப்பாட்டம்

Super User   / 2011 ஏப்ரல் 30 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக மட்டக்களப்பில் தமிழ் பெண்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் இன்று சனிக்கிழமை ஈடுபட்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்தி கட்சியின் கல்குடா தொகுதி மகளிர் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டம் கல்குடா பொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதம அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தலைமையில் இடம்பெற்றது.

மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு முன்னால் ஆரம்பமான பேரணி சுமார் இரு மணி நேரம் பல வீதிகளுடாக சென்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .