Super User / 2011 ஏப்ரல் 30 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா தனது நகர சபை மாதார்ந்த சம்பளத்தை சமூக சேவைக்கு பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.
இவர் தனது முதலாவது மாதாந்த சம்பளத்தை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் நலன்புரி அமைப்புக்கு இன்று சனிக்கிழமை வழங்கினார்.
இவ்வமைப்பின் சமூக சேவைக்காக தனது பதவிக்காலம் முழுவதும் பெறவுள்ள மாதாந்த சம்பளத்தை வழங்கவுள்ளதாக சல்மா அமீர் ஹம்சா தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago