Super User / 2011 மே 17 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புகலிகள் கட்சியின் சிவநேசதுரை சந்திரகாந்தனின் இல்லத்தில் இராணுவத்தினர் இன்று பிற்பகல் தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பிலுள்ள அவரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட இத் தேடுதல் நடவடிக்கையை கண்டித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், சாதாரண சட்டத்தின் கீழ் இத்தேடுதலில் பொலிஸாரே ஈடுபட்டிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
தேடுதல் நடத்தப்பட்டவேளையில் முதலமைச்சர் சந்திரகாந்தன் அவ்வீட்டில் இருக்கவில்லை. இத்தேடுதலுக்கான காரணம் தெரியவில்லை. (KB)
14 minute ago
32 minute ago
2 hours ago
2 hours ago
ruban Wednesday, 18 May 2011 04:06 AM
இதுக்கும் ஒரு உண்ணாவிரதம் சேர்ந்து இருக்கலாமே!!!!!!
Reply : 0 0
fahmy Wednesday, 18 May 2011 04:42 AM
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்...
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
Reply : 0 0
Naleem Wednesday, 18 May 2011 05:08 PM
அரசியலுக்கு வந்தா நிரந்தர நன்பர்களுமில்லை, நிரந்தர பகைவர்களுமில்லை. இந்த நிலையும் ஒருநாள் மாறும். பொறுத்திருந்தார் பூமியாள்வார்
Reply : 0 0
koneswaransaro Wednesday, 18 May 2011 08:24 PM
மக்கள் துன்புறுத்தப்பட்டபோது சட்டம் சரியென்று கண்ணை மூடிக்கொண்டிருந்த முதலமைச்சருக்கு இப்போது தானா நியாயம் தெரிகிறது?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
32 minute ago
2 hours ago
2 hours ago