Kogilavani / 2012 மார்ச் 19 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரைக்கான பொன் வேலி (போதி பிரகாச) அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி நாவாநே அபேவன்சலங்கார தேரோ தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அதிவணக்கத்துக்குறிய அஸ்கமஹா பண்டித உடுகம புத்த ரக்சித மஹாநாயக்க தேரோ, வாழைச்சேனை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய பிரதம குரு கே.மகேந்திர ராஜா குருக்கள், வாழைச்சேனை கத்தோலிக்க தேவாலயத்தின் குரு டெரனஸ் ராகல் மற்றும் இராணுவ, பொலிஸ் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
31 minute ago
38 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
38 minute ago
49 minute ago