2026 மே 06, புதன்கிழமை

மின்கம்பத்தையும் மதிலையும் பதம் பார்ந்த கார்

A.P.Mathan   / 2012 மார்ச் 23 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் வாழைச்சேனை, மாவடிச்சேனையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை டிப்பர் வாகனமும் காரும் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது.

மட்டக்களப்பு பகுதியில் இருந்து வந்த டிப்பர் வாகனமும் மாவடிச்சேனை உள் வீதியில் இருந்து பிரதான வீதிக்கு வந்த காரும் மோதுண்டதில் கார் வீதி அருகில் இருந்த மின்சார கம்பத்தையும் மதிலையும் சேதப்படுத்தியுள்ளது.

இவ் விபத்தில் எவரும் காயப்படவில்லை என்று தெரிவித்த வாழைச்சேனை பொலிஸார் விபத்துத் தொடர்பாக விசாரனைகளை நடாத்தி வருகின்றனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .